துயர் பகிர்வு

திரு. குமாரசாமி பரராசசிங்கம் (செல்வம்) வட- கிழக்கு மாகாணங்களுக்கான ஓய்வுபெற்ற வேலைப் பரிசோதகர்Inspector of Works – Kachcheri (district secretariat), Jaffna நெடுந்தீவு (பிறந்த இடம்), உடுவில், கனடா

தோற்றம் : 1929-01-05

மறைவு : 2020-12-31


  • மரண அறிவித்தல்

யாழ். நெடுந்தீவு மத்தி காரைவளவைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா (Scarbrough) ஆகிய இடங்களை வதிவிடமாகவும்  குமாரசாமி பரராசசிங்கம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி நாகமுத்து இணையரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா இணையரின் மூத்த மரு மகனும், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வள்ளியம்மைப் பிள்ளை (இரத்தினாம்பிகை, ஓய்வுபெற்ற ஆசிரியை - உடுவில் மகளிர் கல் லூரி) அவர்களின் அன்புக் கணவரும், குலராசசிங்கம் (கனடா), தயாநிதி        (கனடா), டிலிபராசசிங்கம் (இங்கிலாந்து), அகிலராசசிங்கம் (கனடா), யமுனா நிதி (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும், குணநாயகம்              (இலங்கை), சொர்ணம்மா (இலங்கை), புண்ணியமூர்த்தி (இலங்கை), கமலாம்பிகை (பூவதி- இங்கிலாந்து), லிங்கநாயகம் (பாலு- இலங்கை),           கோபாலகிருஷ்ணன் (அன்னம்- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச்          சகோதரரும், தனலெச்சுமி (இலங்கை), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணி                  யம், கனகம்மா, தயாவதி (இலங்கை), மருதையனார் (இங்கிலாந்து), மங் கையற்கரசி (இலங்கை), சகுந்தலாதேவி (தவம்- இங்கிலாந்து), காலஞ் சென்ற இரத்தினவடிவேலு, பசுபதி (செல்வம்- பிரான்ஸ்), கமலாம்பிகை (இராசாத்தி - இலங்கை), நித்தியானந்தன் (இராசன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சாந்தி (கனடா), இரவீந்திரன் (கனடா), சுகன்யா (இங்கிலாந்து), சீவமதி (கனடா), செல்வகுமரன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஷாணு, சஙணுகா, தமிழருவி, ஈழமகள், புலிமகள், சோபினி, ஆரணி, மகிரன், வருணிகா, கௌதமன், சஞ்சீவன், நிவாஷினி, வர்ஷினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

நிகழ்வுகள்
பார்வைக்கு:  05 Jan 2021 7:00 PM – 10:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நேரடி ஒளிபரப்பு: 6 Jan 2021 5:00 PM
கிரியை: 06 Jan 2021 5:00 PM – 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre,
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
குலம் – மகன்: +16477017444, தயா – மகள்: +19057823111, டிலிப் – மகன்: +447950507077, அகிலன் – மகன்: +14166168200, யமுனா – மகள்: +441932886706

Dr Sivapathamoorthy Subramaniam,
61/18 Pirampady Lane,
 Kokuvil, Jaffna,
 Phone: 773155100