துயர் பகிர்வு

சவுரி செல்வம்

தோற்றம் : 1947-01-01

மறைவு : 2021-01-04


  • மரண அறிவித்தல்
 
இராசாவின் தோட்டம் யாழ்ப்பா ணத்தை பிறப்பிடமாகவும் சண்டிலிப் பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சவுரி செல்வம் நேற்று (04.01.2021) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சவுரி-கதிரி தம்பதியரின் அன்பு மகனும், கமலநாயகியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற உதய குமார், மற்றும் சீத்தா காலஞ்சென்ற சுதா மற்றும் கவிதா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,மதி, ஜெகதீஸ்வரன், செல்வக்குமார் ஆகியோரின் அன்பு மாமனும், காலஞ் சென்றவர்களான பொன்னுத்துரை, றோசம்மா, பூமணி, நாகம்மா ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்றவர்களான லட்சுமி, வேலன், நடே சர், நாகலிங்கம் ஆகியோரின் மைத்துனரும், பேரப்பிள்ளைகளின் பேர னும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.01.2021) செவ்வாய்க்கி ழமை பி.ப 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் அளவெட்டி கொட்டுப்பனை இந்து மயானத்துக்கு  தகனக் கிரியைக்காக
எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.