துயர் பகிர்வு

திசைவீரசிங்கம் ரூபசிங்கம் (ஓய்வு பெற்ற நில அளவை படவரைஞர்)

தோற்றம் : 1954-01-06

மறைவு : 2021-01-07


  • மரண அறிவித்தல்

துன்மலை இளவாலையை பிறப்பிடமாகவும், முருகன்பதி இல. 12(20), வளாகவீதி திருநெல்வேலி தெற்கை வதிவிடமாகவும் கொண்ட திசைவீரசிங்கம் ரூபசிங்கம் நேற்று (07.01.2021) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திசைவீரசிங்கம் சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகனும், முடமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (M.P  சுவாம்பிள்ளை & co) பார்வதிப்பிள்ளை தம்பதியரின் இளைய மருமகனும், சற்குணேஸ்வரியின் (குழந்தை) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்வரத்தினம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், ரூபகோணேசன் (நோர்வே), ரூபினி (ஆசிரியை யா/இளையதம்பி இந்து வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், உமாரஞ்சி, இரவீந்திரன் (S.P.H.I.D வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனும், சிந்தி, சாரா,ஆரூரன் (மூன்றாம் வருட மாணவன் மொறட்டுவ பல்கலைக்கழகம்), ஆரபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.01.2021) வெள்ளிக்கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முருகன்பதி,
இல 12 (20) வளாக வீதி,
திருநெல்வேலி.
தகவல்:
குடும்பத்தினர்.