துயர் பகிர்வு

தாமோதரம்பிள்ளை முத்துக்குமாரசாமி (குஞ்சரம்) (கண்ணா ரொபி - கண்ணா கற்பூர உரிமையாளர்- மானிப்பாய்)

தோற்றம் : 1946-04-12

மறைவு : 2021-01-09


  • மரண அறிவித்தல்

மானிப்பாய் சோதிவேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை, தொண்டை மானாறை வசிப்பிடமாகவும் கொண்ட  தாமோதரம்பிள்ளை முத்துக்குமாரசாமி நேற்று (09.01. 2021) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - தங்கம் தம்பதியரின் மகனும், காலஞ்சென்ற அரியரத்தின ஐயர் மற்றும் சின்னத்தங்கம்  தம்பதியரின்  மருமகனும்,                    சத்தியவாணியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகராஜா, பொன்னம்பலம், கனகசபை மற்றும் நாகேந்திரம் (சுவிஸ்), சிவலிங்கம் (அவுஸ்திரேலியா), மனோரஞ்சன், காலஞ்சென்ற தெய்வேந்திரம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அருமைச்         சகோதரனும், லோகேஸ்வர ஐயர் - பரிமளகாந்தி, தியாச்சர ஐயர்; - இரத்னசோதி (நோர்வோ)  செந்தீஸ்வர ஐயர்  - வதனஸ்ரீ   (பிரான்ஸ்),  காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் புனிதவதி, விக்னேஸ்வரி, கீர்த்திராணி, சிவரூபி, காலஞ்சென்ற இந்திராணி மற்றும் மங்களேஸ்வரி, ஒட்றி, காராளசிங்கம்      ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.01.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி யளவில்  தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காட்டுப்புலம் இந்து மாயனத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
மனைவி.
செல்வச்சந்நிதி
தொண்டைமானாறு
T.P.: Viber 077 340 9384
077 319 5488