துயர் பகிர்வு

நடராஜா திருக்கேதீஸ்வரச்செல்வன்

தோற்றம் : 1960-07-11

மறைவு : 2021-01-11


  • மரண அறிவித்தல்

கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா திருக்கேதீஸ்வரச்செல்வன் (குஞ்சன்) (இளைப்பாறிய தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்) நேற்று (11.01.2021) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா காமாட்சிப்பிள்ளையின் அன்பு மகனும், தவராணியின் (ஆசிரியர் -பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயம்) அன்புக் கணவரும், காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மாவின் மருமகனும், தசகீர்த்தன், (மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரி) ரிஷகேசன் (யாழ் பல்கலைக் கழகம் முகாமைத்துவம்) தசாயனன், மகிஜா ஆகியோரின் அன்புத் தந்தையும், சரசவல்லி, தமிழ் செல்வன், காலஞ்சென்ற திருமலர்ச்செல்வன் ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்ற பாலசிங்கம், கோமளவல்லி, றஞ்சன், தம்பிராசா ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற டயானி, ஜெயநந்தினி ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, சகுந்தலாதேவி ஆகியோ ரின் மருமகனும், காலஞ்சென்ற கந்தசாமி, சுப்பிரமணியம் ஆகியோரின் பெறா மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்பலம், செல்லப்பா அவர் களின் மருமகனும், அன்னப்பிள்ளை, சின்னனாச்சிப்பிள்ளை, மகேஸ்வரி ஆகி யோரின் பெறாமகனும், நவரட்ணம் அவர்களின் மருமகனும், சாயிநடராஜ் இன் சித்தப்பாவும், பார்த்தீபனின் மாமனாரும், கலாதரன், நேசபரன், பிரணவி நிரோஷன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுத்திக்கிரியைகள் இன்று (12.01.2021) கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்று பிற்பகல் 3.00 மணிக்கு கீரிமலை செம்மண்வாய்க்கால் மயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
தகவல்:
T.P: 077 0064 932
குடும்பத்தினர்.