துயர் பகிர்வு

கந்தன் மோகனச்சந்திரன் (மோகன்)

தோற்றம் : 1973-06-15

மறைவு : 2021-01-06


  • மரண அறிவித்தல்

வளர்மதி வீதி, கைதடி மத்தியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் மோகனச்சந்திரன் (மோகன்) கடந்த 06.01.2021 அன்று லண்டனில் காலமாகிவிட்டார்.
அன்னார் கந்தன் தவமணி ஆகியோரின் அன்பு மகனும், வல்லி செல்லி மற்றும் குமார் மகேஸ்வரி ஆகியோரின் அருமை மருமகனும், புஸ்பலதா தேவியின் (லண்டன்) பாசமிகு கணவரும், லவிஷன் லண்டன்), ஐவிஷன் (லண்டன்), ஆகியோரின் அன்புத் தந்தையும், லதா (சுவிஸ்), மோகனதாஸ் (சாரதி, யாழ் மாநகரசபை), லமிதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், ஐஸ்வியா (சுவிஸ்), சீர்வதன், திவுஸ்வியா ஆகியோரின் பாசமிகு மாமனும், கிஷோன், கிஷோனிக்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், நாகேந்திரன் (சுவிஸ்), முகுந்தரூபி, மதனரூபன் (ஆசிரியர், யா{கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்), சிவராசா, கமலாதேவி, கௌசலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளும் அஞ்சலி நிகழ்வுகளும் இன்று (13.01.2021) புதன்கிழமை லண்டனில் உள்ள CR7 7JF, Croydoru 374, brigstock road, Eternity conference & event center எனும் இடத்தில் மு.ப  8.00 தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை நடைபெற்று பி.ப 1.00 மணிக்கு Rowan Road, Streatham, London எனும் இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். அதேவேளை மேற்படி அஞ்சலி நிகழ்வுகள் வளர்மதி வீதி, கைதடி மத்தியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
தகவல்:  குடும்பத்தினர்.
கைதடி
தொடர்பு: 077 828 5351