துயர் பகிர்வு

மாணிக்கம் சதாசிவம்

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-01-18


  • மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  மாணிக்கம் சதாசிவம் அவர்கள் நேற்று (18.01.2021) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் இலட்சுமி தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி இராசமணி தம்பதியரின் மருமகனும், பூபதியின் அன்புக் கணவரும், செல்வகுமார் (களஞ்சியப் பொறுப்பாளர், நல்லூர் பல நோக்கு கூ.ச.) லதா, கலா, சந்திரகுமார் (ss பந்தல் சேவை மற்றும் வெல்டிங் வேக்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தருமராஜா (உத்தியோகத்தர், யாழ் பல்கலைக்கழகம்) சீதாதேவி (ஆசிரியர், கோண்டாவில் இராமகிருஷ்ணா வித்தியால யம்), யோகேஸ்வரன் (மட்டுவில்) கஜேந்தினி (மல்லாகம்) ஆகி யோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான பசுபதி, தம்பிராசா மற்றும் வன்னமணி ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்றவர்க ளான தங்கச்சியம்மா, நாகலிங்கம், இராசபூபதி, பூமணி ஆகியோரின் மைத்துனரும், தர்மதன், கேசிகன், ஜனுஜா, ரிஷ்வினி, டிலக்சிகா, மிதுஷன், மிகிந்தனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.01.2021) செவ்வாய்க் கிழமை பி.ப 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
077 820 2429
074 042 9865
2ம் ஒழுங்கை,
ஆடியபாதம் வீதி,
நல்லூர் வடக்கு, நல்லூர்.