துயர் பகிர்வு

Vathsala Sivakumaran (Mrs Bobby)

தோற்றம் : 1957-12-21

மறைவு : 2021-01-12


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்கைள வதிவிடமாகவும் கொண்ட அமரர் வத்சலா சிவகுமாரன் (Bobby),  (Holy Convent இன் பழைய மாணவியும், அதிபர் Sister Martina இன் மருமகளும்) செவ்வாய்க்கிழைம 12.01. 2021 (28 மார்கழி) காலை 10:51 மணிக்கு (ஜேர்மனி நேரம்) சிவபதம் அடைந்துள்ளார்.  அன்னார் காலஞ்சென்ற அமரர் சிவசுப்ரமணியம் சிவகுமாரன் (Neuss Bobby), அவர்களின் அன்பு மனைவியும், காலஞ் சென்ற சபாரட்ணம் (சபா), திலகவதி (பேபி) (நல்லூர்)தம்பதிகளின் ஏக புத்திரியும் சிவசுப்ரமணியம் இந்திராணி(இருபாளை - கோட்டையபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும், ஷிமாறி, ஷியானி, ஷைலன் ஆகி யோரின் பாசமிகு தாயாரும் விதுரன் (Vithu Trust Fund) அவர்களின் அன்பு மாமியாரும் சேரனின் அன்பு அம்மம்மாவும் லேக்கா பாரம் மற்றும் விஜிதாவின் சிறிய தாயாருமாவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் Krematorium Niederrhein, Kempener Strasse 1,  47877 Willich இல் 18.01.2021 திங்கட்கிழமை 11:00 - 13:00 (ஜேர்மன் நேரம்)  இடம்பெறும் என்பதைன தெரிவித்து கொள்கிறோம்.  
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகள்:
ஷைலன்Mönchengladbach, Germany) +49 176 236 650 82
ஷிமாறி(Swiss) +41 76 463 69 33
விதுரன் (UK) +44 79 61 441 237