துயர் பகிர்வு

கனகரத்தினம் தங்கேஸ்வரி

தோற்றம் : 1925-06-04

மறைவு : 2021-01-16


  • மரண அறிவித்தல்
 
உரும்பிராயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் தங்கேஸ்வரி நேற்று (16.01.2021) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை-தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும், கனகலிங்கம் (அமரர்), சத்தியேஸ்வரி (அமரர்), லோகநாயகி (மகள்), சத்தி யேஸ்வரன் (அமரர்), விக்னேஸ்வரி (அமரர்), ராஜேஸ்வரி (ஜேர்மனி), தனிகைக்குமரன் (உரும்பிராய்), லோகேஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சண்முகலிங்கம் (அன்புலன்ஸ் சாரதி), பஞ்சாட்சரம் (ஜேர்மனி), இரத்தினகுமார் (ஹொலன்ட்), ஜோகேஸ்வரன் (ஜேர்மனி), இராஜேஸ்வரி (வட்டக்கச்சி), விஜயலட்சுமி (வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், தினேஸ்குமார் (நோர்வே), சாந்தினி (நோர்வே), உதய குமார் (ஜேர்மனி) துசாதாரணி (ஜேர்மனி), சதீஸ்குமார் (கனடா), துசாந்தினி (கனடா), கஜனி (ஜேர்மனி), கண்ணபி (ஜேர்மனி), ஐங்கரன் (வட்டக்கச்சி), துஸ்யந்தினி (ஹொலன்ட்), துஸ்யந்தன் (ஹொலன்ட்), சர்மிலன் (ஹொலன்ட்), லக்சாயினி (ஹொலன்ட்), கரணிஜி (ஹொலன்ட்), பிரணவன் (ஜேர்மனி), கேதாரணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் பவித்திரன் (ஜேர்மனி), வர்ஜினி (ஜேர்மனி), தாசினி (ஜேர்மனி), ரொசாந் (ஜேர்மனி) நதீரன் (நோர்வே) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று அன்னாரின் இல்லத்தில் 2 மணி யளவில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக உரும்பிராய் வேம்பன் இந்து மயானத் திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.    
076 487 1234, 077 040 1853