துயர் பகிர்வு

சுப்பிரமணியம் செல்லம்மா

தோற்றம் : 1932-05-06

மறைவு : 2021-01-21


  • மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் செல்லம்மா நேற்று (21.01.2021) வியாழக்கிழமை இறைபதமடைந்தார். அன்னார் நீர்வேலி வடக்கு முன்கொடையை பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு சிவகுருலேனை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற அப்பாக்குட்டி தெய்வானை ஆகியோரின் மகளும், காலஞ்சென்ற சின்னையா தங்கம் ஆகியோரின் மருமகளும், பரமநாதன், மகேஸ்வரி, நகுலேஸ்வரன், பரமேஸ்வரன் (ஆசிரியர், யா{கனகரத்தினம் மத்திய மகா வித்தியால யம்), யோகராணி, ராஜவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும், விநாயகமூர்த்தி, ரஞ்சி தமலர், சரோஜினி, உமாபதி, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியாரும், அனுசியன், அனுரதன், மிதுலன், வினோஜினி, சுஜாகன், பிரசன்னா, தீபிகா, துவார கன், கஜேந்தினி, மகிழ்ந்தினி, மகரன், யதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், சானுகாவின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.01.2021) வெள்ளிக்கிழமை பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல் கோம்பயன்மணல் மயானத் திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்  உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
ஆடியபாதம் வீதி,
கொக்குவில் மேற்கு, கொக்குவில்.
077 314 6013, 077263 6449