துயர் பகிர்வு

திரு.லோட்டன் லயனல் ராஜகுமார் (குமார்) (சண்டிலிப்பாய் எரிபொருள் நிலைய உரிமையாளர்)

தோற்றம் : 1950-05-04

மறைவு : 2021-04-28


  • மரண அறிவித்தல்
சங்குவேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட லோட்டன் லயனல் ராஜகுமார் அவர்கள் கடந்த (28.04.2021) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி து.மு. லோட்டன் மனோன்மணி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பிஐயா பூமணி தம்பதியரின் மருமகனும், திருமதி விமலா தேவியின் (விமலா) அன்புக் கணவரும், கேமச்சந்திரன் (கேமா-லண்டன்), தர்சினி, சுபாசினி (சுபா-கனடா), செல்வச்சந்திரன் (செல்வா - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கேமலதா (லதா - லண்டன்), கண்ணதாசன் (கண்ணன்), நாகேஸ்வரன் (கனடா), கஜந்தரூபி (ரூபி - லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், மேரி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சறோஜினி, டெபோரா (அவுஸ்திரேலியா), ராஜினி (அவுஸ்திரேலியா), எமிலி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான லூதர், லியோ ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சீவநாயகம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சற்குணானந்தன், ஜெயரட்ணம் (அவுஸ்திரேலியா), யக் றொபேட்சன் (அவுஸ்திரேலியா) மற்றும் பிரேமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அஸ்வின் (லண்டன்), அஷானா (லண்டன்), மதுஷா, திருஷா, தரணிகா, அம்சன் (கனடா), அர்சன் (கனடா), அய்ஷா (லண்டன்), அவந்திகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.05.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 8.00 மணியளவில் ஆரம்பித்து முற்பகல் 10.00 மணியளவில் காட்டுப்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தகனக்கிரியைகள் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
இறுதிச் சடங்கு நிகழ்வுகளை hவவிள:ஃஃடயமெயசipடிழழம.உழஅ என்ற முகவரியினூடாக நேரலையில் பார்வையிட முடியும்.
தகவல்:
குடும்பத்தினர்.
கண்ணன் - 077 102 4448
தர்சினி - 077 3838 501
 


 
 
Attachments area