துயர் பகிர்வு

கார்த்திகேசு பஞ்சரத்தினம்

தோற்றம் : 1946-01-28

மறைவு : 2021-05-04


  • மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கை பிறப்பிடமாகவும், கலட்டித்துறை இமையாணன் கிழக்கு உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பஞ்சரத்தினம் நேற்று (04.05.2021) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு- சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்-சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும், அனுராதா (பிரித்தானியா), அனுரா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு    தந்தையும், ராசரத்தினம், யோகரட்ணம், காலஞ்சென்றவர்களான குண  ரட்ணம், தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராஜூ (பிரித்தானியா), பிரதீபா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நேதன், அக்சயா, ஆதிரை, நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நேற்று (04.05.2021) செவ்வாய்க்;கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் எள்ளங்குளம் இந்து    மயானத்தில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
077 624 4525
077 407 3046
கலட்டித்துறை,
இமையாணன் கிழக்கு,
உடுப்பிட்டி.