துயர் பகிர்வு

திருமதி இளையதம்பி இராசமணி

தோற்றம் : 1933-05-02

மறைவு : 2021-05-05


  • மரண அறிவித்தல்

குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும் பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இளையதம்பி இராசமணி (05.05.2021) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சிங்க ராசா, பாலசுந்தரம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சண்முக தாசன் (அப்பன்), தேவதாசன் (ஜேர்மனி), சிறிதாசன் (ஜேர்மனி), கவிதாசன் (ஜேர்மனி), சத்தியராணி (ஜேர்மனி), தேவராணி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயும், மணி, கனகாம்பிகை, ரகுலா, யாழினி, நவபாலசிங்கம், செல்வேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும், நவதுர்க்கா (ஜேர்மனி) பிரதீபன் (பிரான்ஸ்), Dr. கார்த்திகன் (யாழ் போதனா வைத்தியசாலை), ஜனோஜன் (ஜனா), சாமினி (லண்டன்), கௌதமன் (லண்டன்), Dr. ஜெயசுதன் (ஜேர்மனி), Dr. தர்சினி (லண்டன்), தர்சன் (ஜேர்மனி), ஸ்ரீசங்கர், ஸ்ரீசாரங்கன், ஸ்ரீ சாத்வீகன் (ஜேர்மனி), கவிப்பிரியா, கவீனா, யதுசா, யதுசன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், கவின் (பிரான்ஸ்), பிரதிகா (பிரான்ஸ்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.05.2021) வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் 45{9, அம்மன் வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
45{9, அம்மன் வீதி,
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.