துயர் பகிர்வு

கந்தையா அன்னலிங்கம்

தோற்றம் : 1947-07-21

மறைவு : 2021-05-04


  • மரண அறிவித்தல்
கல்வியங்காடு புலவனார் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அன்னலிங்கம்  நேற்றுமுன்தினம் (04.05.2021) செவ்வாய்க்கிழமை இறைபதம்  அடைந்துவிட்டார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா - பருவதம் தம்பதியரின் அன்பு மருமக னும், கமலாதேவியின்  அன்புக் கணவரும், கேசவன் (கனடா), தஸ்னி (கனடா),         கீர்த்திகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  துஷ்யந்தினி, ஆனந்தயோக ராசா, வெங்கட்குமரன் ஆகியோரின் பாசமிகு மாமனும், காலஞ்சென்றவர்களான நடராசா (வெள்ளையப்பு), மகேஸ்வரி, பூமலர் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோத ரனும், ஜெயகுலராசாவின் (ஓய்வுபெற்ற தபால் ஊழியர், யசோ பந்தல் சேவை  -        உரிமையாளர்) உடன் பிறவா சகோதரனும், றஞ்சனாதேவியின்  மைத்துனரும், யசோ (கனடா). சிந்து (கனடா), லாவண்யா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,  றொசானி, றொசேன், டிலக்சனா, கஜீனா, எழிலன், தேனு ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.05.2021) வியாழக்கிழமை முற்பகல்          10 .00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்                     கொள்ளவும்.தகவல்:  குடும்பத்தினர்.
 
 
Attachments area