துயர் பகிர்வு

திரு. சூசை ஆபிரகாம் (செபஸ்ரியான்)

தோற்றம் : 1950-03-16

மறைவு : 2021-05-09


  • மரண அறிவித்தல்

குருநகர், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூசை  ஆபிரகாம்         (செபஸ்ரியான்) நேற்று (09.05.2021) ஞாயிற்றுக்கிழமை காமாகிவிட்டார்.
அன்னார்  காலஞ்சென்ற திரேசம்மா, சூசை தம்பதிகளின் அன்பு மகனும், சந்திராவின் (றீற்றா பிலோமினா) அன்புக் கணவரும், காலஞ்சென்ற செபமாலை, தாசியஸ், அருளம்மா மற்றும் எஸ்பிரியேல் ஆகியோரின் அன்பு சகோதரனும், காலஞ்சென்ற மிக்கேல் மற்றும் ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்;சென்ற சுரேஸ் மற்றும் றமேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற வன்னிபுரம், தம்பிதுரை, றாணி மற்றும் லலிதா ஆகியோரின் மைத் துனரும், மணிகிறேசியன், காலஞ்சென்ற மிக்கேல், ராசா மற்றும் கமலா, கொன்சி, சாந்தி, காலஞ்சென்ற ரவி, மற்றும் றாயன் (குசயnஉந), றாயி (குசயnஉந) ஆகியோரின் மைத்துனரும், புஸ்பா அவர்களின் அன்பு மாமனாரும், ஜெனுஷா, ஷானுஜா, ஷெறோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க நிகழ்வுகள் இன்று (10.05.2021) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
9{8, மத்திய கிழக்கு வீதி,
குருநகர்.
076 430 2356