துயர் பகிர்வு

திருமதி இரத்தினசபாபதி சுபத்திராதேவி

தோற்றம் : 1932-05-10

மறைவு : 2021-05-11


  • மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினசபாபதி சுபத்திராதேவி அவர்கள் நேற்று (11.05.2021) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பார்க்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற இரத்தினசபாபதியின் அன்பு மனைவியும், நாகேஸ்வரன், ஜெகதீஸ்வரி, ஞானேஸ்வரி, சிவநேஸ்வரன், கலாவதி, விக்கினேஸ்வரி, விக்கி னேஸ்வரன், ஆகியோரின் பாசமிகு தாயாரும், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற     யோகேந்திரம், தணிகாசலம், காலஞ்சென்ற செல்வராணி, பவளகாந்தன், பரம்தில் லைராஜா, கௌரிதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், லேகாள, காந்தரூபன், யசோதா, ராகுலன், தீபிகா, கீர்த்தனன், தனுசா, ஞானேஸ்வரன், சுவேதினி, ரூபன், சுமன், பிரவீனா, ருஷ்யந்தி, கிஷோக்குமார், பிரசாந்தி, பிரார்த்தன், கிருஷாந்தி, ஜெனகன், யதுஷன், யதீஷன், சுகீசன், நிரோஷினி, பவநீதன், பவித்ரா, யதர்ஷன், விதுஷா, அபிதா, அபிநயா, ஆகியோரின், பாசமிகு பேர்த்தியும்,அல்சா, அபிலாஸ், அனிறா, அபிநயன், நயனா, நிஷான், சோபியா, நதியா, மிதுன், சுவின், சக்தி, அரிஸ், டிசானி, நித்திஸ், நிஷா, தருண், நிதுஷன், ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.05.2021) புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அவரது பூதவுடல் தகனக்கிரி யைகளுக்காக  தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.  
தகவல்:
குடும்பத்தினர்
தபாற்கட்டை சந்தி,
இணுவில் தெற்கு, இணுவில்.