துயர் பகிர்வு

சபாபதி செல்வேந்திரா (J.P) (ஓய்வுபெற்ற மருந்தாளர், இராஜேந்திரா வைத்தியசாலை, காங்கேசன்துறை)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-05-16


  • மரண அறிவித்தல்
சிங்கப்பூரை பிறப்பிடமாகவும் பங்களா லேன் மல்லாகத்தை வசிப்பிடமாகவும், கந்தையா வீதி, சுன்னாகம் கிழக்கு , சுன்னாகத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி செல்வேந்திரா (J.P) ஓய்வுபெற்ற மருந்தாளர், இராஜேந்திரா வைத்தியசாலை, காங்கேசன்துறை) அவர்கள் நேற்று (16.05.2021) ஞாயிற்றுக் கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சபாபதி தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகனும், சதா சிவம் சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், சுசிலாதேவி ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், பிரதீப்குமார் மற்றும் பிரசன்னா (சிறைச் சாலைகள் திணைக்களம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சாரதாதேவி ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் ஈஸ்வரிதேவி ஓய்வு பெற்ற ஆசிரியர்), Dr. ஆனந்ததேவி (கொழும்பு), ரவீந்திரா (பொறியியலாளர் - லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற நாகநாதன் ஓய்வு பெற்ற ஆசிரியர்), பாலச்சந்திரன் ஓய்வுபெற்ற ஆசிரியர்), சிவராஜபிள்ளை (புளோரா) மற்றும் Dr. புவனேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துன ரும், ஆஷா அவர்களின் அன்பு மாமனாரும், வினோஸ்கா அவர்களின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.05.2021) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். கந்தையா வீதி, சுன்னாகம் கிழக்கு,
தகவல் :  குடும்பத்தினர்.
சுன்னாகம்.
0771811 225
 
 
 
 
Attachments area