துயர் பகிர்வு

வைத்திய கலாநிதி லயன் கந்தையா இராஜரெட்ணம் (இரட்ணம் வைத்தியசாலை)

தோற்றம் : 1951-07-21

மறைவு : 2021-06-10


  • மரண அறிவித்தல்
சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியகலாநிதி கந்தையா இராஜரெட்ணம் அவர்கள் நேற்று (10.06.2021) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா இலஷ்மி ஆகியோரின் கனிஸ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான றோமபாலா அமலோற்பவம் தம்பதியரின் மருமகனும், வைத்திய கலாநிதி றோஸ் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ் சென்றவர்களான இராசமணி, மருதபிள்ளை மற்றும் இரத்தினதேவி, சின்னத் துரை (சுவிஸ்) ஆகியோரின் சகோதரனும், றஜனிகாந்த், றஜீபா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - யாழ் போதனா வைத்தியசாலை), றஜனியா (பிரதி முகாமை யாளர் - மக்கள் வங்கி, யாழ் ஸ்ரான்லி வீதி கிளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அனோஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், யாழ்ப் பாணம்), வைத்திய கலாநிதி ஜூட்குயின்ரெஸ் தர்ஷனோதயன் (இந்தியா), றெஜீவன் (உதவி முகாமையாளர், மக்கள் வங்கி சுன்னாகம் கிளை) ஆகி யோரின் மாமனாரும், அகிஷன், றெஷோன், அபிரன், றெஷ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரது நல்லடக்கம் இன்று (11.06.2021) வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணியளவில் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.
 
129, புகையிரத நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
T.P: 021 222 2726

தகவல்:
குடும்பத்தினர்.
 
 
 
 
Attachments area