துயர் பகிர்வு

திருமதி துரைஐயா நாகேஸ்வரி (கமலா ஸ்ரோர்ஸ் உரிமையாளரின் தாயார்)

தோற்றம் : 1938-12-19

மறைவு : 2021-09-04


  • மரண அறிவித்தல்

யாழ் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும் சங்கரப்பிள்ளை வீதி, ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைஐயா நாகேஸ்வரி அவர்கள் நேற்று (04.09.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சொக்கலிங்கம் நாகம்மா தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற துரைஐயா அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன், ரஞ்சிதமலர், பிரேமச்சந்திரன் (கமலா ஸ்ரோர்ஸ்), ராமச்சந்திரன், சாந்தினி, ஜெயந்தினி (லண்டன்), யாழினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சாமுண்டேஸ்வரி, அமரர் சக்திவேல் மற்றும் விக்னேஸ்வரி, சாந்தினி, சிவராசா, சதீஸ்குமார், சிவனேந்திரன் ஆகியோரின் மாமியாரும், சந்திரகாந், சிந்துஜா, மிதுலா, அமல்ராஜ், சகிலா, நிரோஷன் (கமலா ஸ்ரோர்ஸ்), மதுஷா, மதுரந்தி, சங்கவி, வேணுஷா, பிரியங்கா, நிவேதா, சஞ்சீவன் (அமெரிக்கா), சாருஜன், கிருஷிகா, கோபிதா, மகிஷா, சந்தோஷ், ரஷிதா, நித்தியானந் தன், யுகந்தன், நிஜானி, வரோதயன், ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், அக்ஷயன், சபி, சயந்தினி, கிருத்திக், ரம்சிகா ஆகியோரின் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அன்னாரின் மகனின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக கல்லுண்டாய் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
து.பிரேமச்சந்திரன் (மகன்)
(கமலா ஸ்ரோர்ஸ்)
0777 111 412

சங்கரப்பிள்ளை வீதி,
ஆனைக்கோட்டை.