துயர் பகிர்வு

திருமதி சார்மதிதேவி சொர்ணலிங்கம்

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-09-07


  • மரண அறிவித்தல்
யாழ் அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் முதலாம் ஒழுங்கை பிறவுண் றோட் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சார்மதிதேவி சொர்ணலிங்கம் அவர்கள் கடந்த (07.09.2021) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி சிவப்பிரகாசம் தெய்வானை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி இராமலிங்கம் பாக்கியலக்சுமி தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற சொர்ணலிங்கத்தின் அன்பு மனைவியும் லிங்கேஸ்வரன், லிங்கதாசன், லிங்கவாசன், லிங்கேஸ்வரி, சதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயும், காலஞ்சென்ற கமலாதேவி, சற்குணானந்ததேவி, பரிமளகாந்தன் மற்றும் விமலாதேவி ஆகியோரின் பாசமிகு அக்காவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த (11.09.2021) சனிக்கிழமை நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: சொர்ணலிங்கம்
சதீஸ்வரன் (மகன்)
தொ.பேசி:077 656 9792

இல.37{26, முதலாம் ஒழுங்கை,
பிறவுண் றோட்,
யாழ்ப்பாணம்.
 

 
 
 
Attachments area