துயர் பகிர்வு

திருமதி தவம் வயிரமுத்து

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-09-15


  • மரண அறிவித்தல்

டாக்டர் சுப்பிரமணியம் வீதி சுன்னாகத்தினைப் பிறப்பிடமாகவும் ஐயனார் வீதி சுன்னாகத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவம் வயிரமுத்து அவர்கள் (15.09.2021) புதன்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.
அன்னார் அமரர்களான நாகம்பிள்ளை அபிராமி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், அமரர் வயிரமுத்து (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், அமரர்களான திருத்தணிகை நவரத்தினம், புஸ்கலாதேவி ஈஸ்வரலிங்கம், வாசிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  கோவிட் சுகாதார நடைமுறைகளினைப் பின் பற்றி யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதான தகவலினை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
தகவல்
பெறாமக்கள்