துயர் பகிர்வு

சாமுவேல் தேவபாலன் அழகையா (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்)

தோற்றம் : 1936-09-20

மறைவு : 2021-09-11


  • மரண அறிவித்தல்

அளவெட்டியை பிறப்பிடமாகவும் இல.651, நாவலர் வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாமுவேல் தேவபாலன் அழகையா கடந்த 11.09.2021 சனிக்கிழமை காலமானார்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

077 604 3042
077 662 1660