துயர் பகிர்வு

அமரர் அப்புக்குட்டி சுப்பிரமணியம் (கிளி) (பெயின்ரர்)

தோற்றம் : 1942-10-23

மறைவு : 2021-09-26


  • மரண அறிவித்தல்
காரைநகரை பிறப்பிடமாகவும் நாவாந் துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அப்புக்குட்டி சுப்பிரமணியம் (கிளி) நேற்று (26.09.2021) காலமானார்.
அன்னார் அற்புதமலரின் அன்புக் கண வரும், மோகனதாஸ், முரளிதாஸ், மயூர தாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர் கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
மனைவி பிள்ளைகள்
மோகனதாஸ்: 077 662 5711
முரளிதாஸ் : 076 144 2763
மயூரதாஸ்: 077 990 5381
 
 
 
 
Attachments area