துயர் பகிர்வு

நடராசா புவனேந்திரராசா (ஓய்வுபெற்ற Peon அண்ணை, கோப்பாய் மகா வித்தியாலயம்)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-09-30


  • மரண அறிவித்தல்

இல.305, AV ஆனந்தன் வடலி வீதி அரியாலை யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா புவனேந்திர ராசா அவர்கள் நேற்று (30.09.2021) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நடராசா அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், சதாசிவம் நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ் சென்ற ரதிதேவியின் அன்புக் கணவரும், இராசமணி, மோகனாம் பிகை, நாகேஸ்வரி, மகேந்திரராசா சரோஜினி, புஸ்பராணி ஆகி யோரின் அன்புச் சகோதரனும், குகவரதராசா, இந்திராணி, பவானி, ஜெயந்தி, நந்தகுமார், சிவகுமார். ரமணன், சசி, குமுதினி ஆகி யோரின் மைத்துனனும், இரத்தினம்மா, மயில்வாக னம், இராசம்மா ஆகியோரின் பெறாமகனும், தாட்சாயினி, தேன்மொழி, துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியைகள் நேற்று (30.09.2021) வியாழக் கிழமை பி.ப 2.00 மணியளவில் சித்துபாத்தி இந்து மயானத்தில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
021 221 1038