துயர் பகிர்வு

அரியம் நல்லம்மா

தோற்றம் : 1933-07-04

மறைவு : 2021-09-29


  • மரண அறிவித்தல்

உடுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அரியம் நல்லம்மா நேற்று (29.09.2021) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் அமரர்களான ஐயம்பிள்ளை மீனாட்சி தம்பதியரின் மகளும், காலஞ்சென்ற அரியம் அவர்களின் அன்பு மனைவியும், நடராஜா (அமரர்), தவயோகராஜா, புஸ்பமலர் (அமரர்), தேவமலர் (அமரர்) ஆகியோரின் சகோதரியும், வசந்தராசா (நோர்வே), சாரதாதேவி (பிரான்ஸ்), சந்திரதேவி, சறோஜாதேவி ஆகியோரின் தாயாரும், காலஞ் சென்ற ஜெயம், பரமேஸ்வரி அவர்களும், பரமநாதன், சுபாஸ்சந்திரபோஸ் ஆகி யோரின் மாமியும், நிக்ஷன், அனுஷா (லண்டன்), அஜித் லாலி (கனடா), சிறிகுமார் லக்ஸி (பிரான்ஸ்), குணசேகரம் விவித்தா (சுவிஸ்), மனோஸ்குமார் றஜித்தா (வைத்திய சாலை ஊழியர் தெல்லிப்பளை), ஸ்ரீகுமார் விஜித்தா (சுவிஸ்), விஜிந்தன் (ஆசிரியர்) கேசினி (ஆசிரியர்), ரூபதன் (அதிபர்) ஜெனித்தா, அஜந்தன் ஜசிலா (சுவிஸ்), தருசுதன் கசோலினா (கொழும்பு) ஆகியோரின் பேர்த்தியும், மற்றியா , சமியா (லண்டன்), ஸ்ரயா கைலா, சோபியா (கனடா), சைனி, கிஷான், அடினா (பிரான்ஸ்), துர்சிக்கா, சுஜிக்கா, கிருசிக்கா (சுவிஸ்), அபிஷேக் , சுருத்திக்கா, கருஸ்வினி (இலங்கை), விக்காஸ், சரணியா, ரித்தீஸ், ஆதீஸ் (சுவிஸ்), சுவர்ணன், ரிஷிகேஸ், அவந்திக்கா, தருசிகன், கரிஸ்னு , அதிதி, அம்சகி, சாரு சுகானா ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.09.2021) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 9.30 மணியளவில் பூவோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளு மாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

077 137 9938, 077 676 2779

 
 
 
Attachments area