துயர் பகிர்வு

இளையதம்பி அருணாசாலம்

தோற்றம் : 1929-11-15

மறைவு : 2021-10-02


  • மரண அறிவித்தல்

அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கந்த ரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி அருணாசலம் கடந்த (02.10.2021) சனிக்கிழமை காலமானார்;.

அன்னார் காலஞ்சென்றவர்;களான இளையதம்பி - நல்லம்மா தம்பதி களின் மகனும், கந்தையா - சின்னத்தங்கம்  தம்பதிகளின்  மருமக னும்,  காலஞ்சென்ற பூபதியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர் களான சிவஞானம், இராசையா, பத்மநாதன், அன்னபூரணம் மற்றும் வள்ளியம்மை ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்ற மனோராணி (கனடா) மற்றும் ஜெயராணி. சாந்தினி, செல்வச்சந்திரன் (கனடா)            ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான தனபால சிங்கம் (கனடா), இராஜலிங்கம் மற்றும் தங்கராஜா, மணிமாலா (கனடா) ஆகியோரின் மாமனும், லஜிதா - அருந்தவராசா (கனடா), சுஜிதா - பிரபாகரன், வரூபன் - சாலினி (கனடா), நிரூபன் - கபிலா           (கனடா), குணரூபன் - சாம்பவி (கனடா), சுரேகா - தயாபரன் (டுபாய்), அனித்தா - சுதர்ஷன், காலஞ்சென்ற கபிலா மற்றும் தஜீகன் - சானுகா (பிரான்ஸ்), தர்ஷன் டக் ஷிகா, லானுஜா, வினோதன் (கனடா), லஜித்தன் (கனடா), நவீனா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும், கவிஸ் (கனடா). சுஜான்   (கனடா),  கிரிஷித் (கனடா), ஆரூஷி (கனடா), கிஸ்விந்  (கனடா), ஹார்விக் (கனடா), ஜஸ்விந் (கனடா), கிருத்திக் ஷா (கனடா), அக் ஷயன், ஆகிஷன், ரிஷோன், அக்னஜா, பிரதீஸ், ரித்திக், தஸ்விகா, ஜக் ஷரா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.10.2021) புதன்கிழமை பிற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சங்கம்பிளவு இந்து மயானத்துக்கு எடுத்துச்  ;செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

குடும்பத்தினர்

 077 028 9126

தமிழ்ப்பாடசாலை அருகாமை,

கந்தரோடை,

சுன்னாகம்.
 
 
 
Attachments area