துயர் பகிர்வு

நடேசர் கண்ணலிங்கம் (ஓய்வுநிலை எழுதுவினைஞரும் நல்லூர் மூத்த விநாயகர் கோவில் தலைவரும்)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-10-14


  • மரண அறிவித்தல்
கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசர் கண்ணலிங்கம் நேற்று (14.10.2021) சிவபதம் அடைந்து விட்டார்.
அன்னார் நல்லூர் நடேசர் சிவக்கொழுந்து தம்பதியரின் மூத்த புதல்வனும், மலேசி யாவைச் சேர்ந்த பாலாம்பிகையின் அன்புக் கணவரும், இராசலட்சுமி, பத்மாவதி, ஜெயலக்சுமி, பரம்சோதி, ஜெகநாதன், யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதர னும், அமரர் செல்லத்துரை, சதாசிவம், சிவப்பிரகாசம், அமரர் குஞ்சு, கலா, செல்வி ஆகியோரின் மைத்துனரும், திரு. பிரபாகரன், விஷ்ணுகரன், சிவாஷ் கரன், கமலாகரன் (முகாமையாளர், பீப்பிள் லீசிங் கம்பனி - திருகோணமலை), தேவசேனா (ஆசிரியை, அச்செழு மெ.மி பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், றாஜினி, உஷா, வாசுகி, நிருபா (ஆசிரியை, பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயம்), புவனேந்திரன் (ஆசிரியர், யா{மானிப்பாய் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், சுவிசன், சிவிசன், தினேஸ், அபிஷன், அபிராமி, தேவாஜினி, பிருந்தாஜினி, மதுராஜினி, சாகித்தியா, ஆருஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.10.2021) வெள்ளிக்கிழமை பி.ப 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் ஊரெழு பொக்கனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்,

தகவல்:
மகன் - கமலாகரன்
077 547 8159
 
 
 
 
 
Attachments area