துயர் பகிர்வு

திரு. வேலுப்பிள்ளை குகபாலன் (முன்னாள் கூட்டுறவுச் சங்க ஊழியர்)

தோற்றம் : 1951-10-04

மறைவு : 2021-10-13


  • மரண அறிவித்தல்
அளவெட்டி மேற்கு தம்மளையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை குகபாலன் கடந்த (13.10.2021)  புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,  பூபதி (தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற முருகேசு மற்றும் அன்னபாக்கியம், காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின்  அன்பு மைத்துனரும் காலஞ்சென்ற திலீபாகரன் மற்றும் கஜேந்திரன் (கனடா), மயூரன் (அளவெட்டி) லோகேசன் (லண்டன்), தரணீதன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், பிரார்த்தனா (கனடா), தர்சிகா, கஜனியா, அஜந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், கேமிஷா, ஆதிரா, கவிநயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.10.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவி;ல் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தம்மளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தம்பளை
அளவெட்டி மேற்கு
077 668 8726, 077 286 4709
 
 
 
 
Attachments area