துயர் பகிர்வு

அசீர்வாதம் யோசேப்பு மரியதாசன்

தோற்றம் : 1935-03-16

மறைவு : 2021-11-23


  • மரண அறிவித்தல்

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 3ம் குறுக்கு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் யோசேப்பு மரியதாசன் அவர்கள் நேற்று (23.11.2021) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து ஆசீர்வாதம், திரேசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற செயமணி (இராசாத்தி) அவர்களின் கணவரும், சுபாசினி, சுபோதினி, சுபேந்திரன், சுதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகுமார், செருபின் செயராசா, மொனிக்கா, நவக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுதேசன், சுதேசி, அன்ரனி, அனிற்றா, குயிலீனா, யோசுவா, அச்வின், கல்வின், அரவின் ஆகியோரின் அன்புப் பேரனும், சுசித்திரா, சுசித்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும், காலஞ்சென்ற வர்களான கிரேச்மேரி தம்பிரத்தினம், விக்ரர் இம்மானுவேல், தேவசகாயம் (குணம்) மற்றும் யூசினியா (கிளி), குயின், தேவரட்ணம், பிள்ளை, செயரட்ணம்(தம்பி), அன்பு மணி ஆகியோரின் அன்புச்சகோதரரும், காலஞ்சென்றவர்களான தம்பிரட்ணம் மற்றும் தயா, றெமி, ஞானப்பிரகாசம், செயசிங்கி, பரராசசிங்கம், கிருசாந்தா, சுகுணா, ஆனந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று (24.11.2021) புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு அடைக்கல மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு பின் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் அடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள் கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சுபாசினி  சுகுமார்  +61 414790823
சுபோதினி  நவரட்ணம்+44 7773335838
சுபேந்திரன் மரியதாசன் +447908063787
சுதர்சினி வடிவேலு  +1 4164568713
இரஜனி தர்மசேகரம் (பெறாமகள்)+94212225006
தர்சாபொன்னுத்துரை (பெறாமகள்)+94 766611149