துயர் பகிர்வு

கந்தசாமி இராஜேஸ்வரி (பொன்குட்டி)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-11-27


  • மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும் California - USA  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராஜேஸ்வரி அவர்கள்  கடந்த (27.11.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - இராசம்மா தம்பதியரின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற கந்தசாமியின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான நடராஜா, சந்திரகோபால் மற்றும் விமலேஸ்வரி (மணி) ஆகியோரின் அன்பு மைத் துனியும், வரதகுமார் (பிரான்ஸ்), காலஞ்சென்ற நவக்குமார் (இலண்டன்), சிறிக்குமார் (அமெரிக்கா), ஜெயாழினி (கௌரி - இலங்கை), சுதாளினி (இலண்டன்),  காலஞ் சென்றவர்களான சிவகுமார், நேசகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், பவளராணி, சாந்தினி, யசிதா, காலஞ்சென்ற கிரிதரன் மற்றும் கையிலைநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், நிர்மலன் தயாபரன் (பபி), சிறிதரன், தயாளினி ஆகியோரின் பெயரிம்மாவும் அன்புதாசன், கலாநிதி, தேவதீசன் ஆகியோரின் மாமியும், நவதீசன், மகிந்தன், கண்ணா, பிரசோத், விணோதரன், வனுசியா, விருசா, யாகவி, பானுஷா, பிரம்மஹி, யாகுலன், ஆரணி, கீர்த்தனா, மிதுனா, ஷயானா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் நிலாவின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (05.12.2021) ஞாயிற்றுக்கிழமை USA இல் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்              கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.  
தகவல்
குடும்பத்தினர்
(மகள்)
ரயில் வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.
சிறிக்குமார் (மகன்) -+ 15109183294
வரதகுமார் (மகன்) -+ 33651389461
ஜெயாழினி -+ 94771237191
சுதாளினி (மகள்) -+ 447424246198