துயர் பகிர்வு

திருமதி மேரி பொளின் ஜேந்திரா (ஓய்வுநிலை லிகிதர் விற்பனைத் திணைக்களம்)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-12-05


  • மரண அறிவித்தல்

இல. 28, றக்கா லேனைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரிபொளின் ஜேந்திரா நேற்று (05.12.2021) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி தேவசகாயம் - லில்லிகிறேஸ் தம்பதி யரின் பாசமிகு மகளும், திரு.திருமதி ராஜக்கோன் மேரி கிருபையம்மா தம் பதியரின் பாசமிகு மருமகளும், திரு. ஜேந்திரா  ராஜக்கோனின் (ஓய்வுபெற்ற மின் அத்தியட்சகர்) பாசமிகு மனைவியும், ஜெறோலின் (u.k), ஜொனத்தன் (u.k), ஜெனோசா (u.k) ஆகியோரின் அன்புத் தாயாரும், நிறஞ்சன் (u.k), மிதிலா (u.k), ஜெயந்தன் (u.k) ஆகியோரின் அன்பு மாமியும், தியோன், ஷிபோனா, ஹெய்டன், ஆஷிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்:
கணவர், பிள்ளைகள்,
மருமக்கள்.
076 878 5537