துயர் பகிர்வு

திருமதி சண்முகராஜா தர்மகுணவதனா (செல்வி)

தோற்றம் : 1951-06-03

மறைவு : 2021-12-05


  • மரண அறிவித்தல்
ஊரெழுவை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சண்முகராஜா தர்மகுணவதனா (செல்வி) கடந்த (05.12.2021) ஞாயிற்றுக் கிழமை ஜேர்மனியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ராணிநாயகம் தம்பதியரின் அன்பு மகளும், செல்லத்துரை பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகளும், சண் முகராஜாவின் அன்பு மனைவியும், விக்னராஜ், யுசாந்தி,  தேனுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், Emily, Hunn,  லவன் ஆகியோரின் அன்பு மாமியாரும், லிங்கநாயகம், காலஞ்சென்றவர்களான தர்மதுரை, தர்மச்சந்திரன் மற்றும் தர்மகுணலோசனா, தர்மசேகரன், தர்மகுணபூசனா, தர்மஜெயசூரியர் காலஞ் சென்ற தர்மகுணபவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும் நவரட்ண ராஜா துரைராஜா, சுகனசரசா, கங்கேஸ்வரி, காலஞ்சென்ற ராயேஸ்வரி மற்றும் சிறிஸ்கந்தராசா, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஜேர்மனியில் 10.12.2021 வெள்ளிக்கிழமை நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
த.தர்மஜெயசூரியர்
(சகோதரன்)
அரசவீதி, உரும்பிராய்.
021 2230 785 - த.தர்மஜெயசூரியர்
0049218128600 - செ.சண்முகராஜா
 
 
 
 
Attachments area