துயர் பகிர்வு

சின்னதுரை சிறிகாந்தராஜா (செட்டியார்) (ஓய்வுபெற்ற உப- தபால் அதிபர்)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-12-03


  • மரண அறிவித்தல்
இணுவில் மேற்கு, வட்டுவினியை பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கு அங்களப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை சிறிகாந்தராஜா          (செட்டியார்) கடந்த (03.12.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி           சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - கண்மணிநாயகம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை - அம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், சிவயோகம் (தேவி) அவர்களின் அன்புக் கணவரும், அகிலன் (கண்ணன் - பிரான்ஸ்), பிரியதர்சினி (குஞ்சு - கனடா), அனுஷா (பேபி - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், குபேரானந்த உதயன் (உத்தமன் - கனடா),             நிறஞ்சலா (நிலா - பிரான்ஸ்), ஜனார்த்தனன் (ஜனா - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமானரும், ஜெயலட்சுமிதேவி (தேவி), சிறிகரராஜா (சிறி) சிறிகாந்தகுமாரி (பிள்ளை), பரமேஸ்வரன் (நல்லதம்பி - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், யுதிஸ்ரானந்த், அதிஸ்ரா, பருதி,       ஆர்த்தி, பிரவீண், யுகேஸ், ஐஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் அருளானந்தம் (அருளர்), யோகராணி (செல்லமணி), பரமலிங்கம், விஜயநிர்மலா (விஜயா - கனடா), பூபாலசிங்கம் (ராசு - கனடா), காலஞ் சென்ற சிவானந்தம், குமாரசாமி (துரை), மகாலிங்கம். சிறிபத்மநாதன் (அப்புலிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற  ஸ்ரீகாந்தலட்சுமி (பிரதம நூலகர் - யாழ். பல்கலைக்கழகம்),                         சிறிகாந்தரூபி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்தலட்சுமி (மானா -  ஆசிரியை), ஆனந்தவதனி (UK), குகதாஸ் (கனடா), காலஞ்சென்ற முகுந்தன் மற்றும் சுகந்தன். சுதர்சன் (சுதன்), நிருபன், திவ்யா (கனடா), நிதர்சன், ஜசிந்தன், நிலக்சன் ஆகியோரின் பெரிய மாமாவும், ஜெயவதனா ஜெய வதனன் (கனடா), சிறி,வஸ்டன் (கனடா), வாகீசன்,     நிதர்ஜா (கனடா) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12.12.2021) ஞாயிற்றுக் கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்            கிரியைக்காக முற்பகல் 10.00 மணிக்கு காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
Mobile / Whatsapp
கண்ணன்  (பிரான்ஸ்) - 0033 610 040 909
பிரியதர்சினி (கனடா) - 001 416 897 5816
அனுஷா (அவுஸ்திரேலியா) - 0061 434 127 5 82
(இலங்கை)  - 0094 77 183 8260