துயர் பகிர்வு

திருமதி அருள்யோசேப் சித்திரலேகா பாக்கியநாயகம் (யாழ்ப்பாணம் விவசாய கல்லூரி முன்னாள் அதிபரும், அமெரிக்கன் இலங்கை மிசன் பிறஸ் முன்னாள் முகாமைளர்)

தோற்றம் : 1953-06-29

மறைவு : 2022-01-08


  • மரண அறிவித்தல்

உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருள்யோசேப் சித்திர லேகா பாக்கியநாயகம்  அவர்கள் நேற்று முன்தினம் (08.01.2022) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் ஆசீர்வாதம் அருள்யோசேப்பின் (யோசித்திரா பிரின்டஸ் உரிமையாளர் கொழும்பு, தென் இந்திய திருசபை அமெரிக்கன் மிசன் முன்னாள் பொருளாளர்,  கிரீன்  மெமோரியல்; ஆஸ் பத்திரி மானிப்பாய், மக்கிளியட் ஆஸ்பத்திரி இணுவில் முன்நாள் நிர்வாக பொறுப்பாளர், அமெ ரிக்கன் இலங்கை மிசன் பிறஸ் முன்னாள் முகாமையாளர்)  அன்பு மனைவியும் காலஞ்சென்ற வர்களான பண்டிதர் செல்லமுத்து  செர்ணபூமலர் தம்பதி யினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற காந்திமதிநாதன் (uk), மற்றும் கோபால சந்திரநாதன் (கனடா), சத்தியபாஸ்கரநாதன் (கனடா), காலஞ்சென்ற குலசிங்கநாதன் (கனடா), மற்றும் குலேந்திரநாதன் (கனடா), போசரட்டிணநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற விஜயராணி (uk) மற்றும் ராசாத்தி              (கனடா), காலஞ்சென்ற அருள்மலர்தேவி (கனடா), மற்றும் மகுலேஸ்வரி (மன்னார்), கிருபாநிதி (கனடா), சாந்தி (கனடா), காலஞ்சென்ற அருள்நாயம் (சட்டத்தரணி கிளிநொச்சி) மற்றும் மரியதாஸ் (ஓய்வுபெற்ற தபால் அதிபர் - யாழ்ப்பாணம்) காலஞ்சென்ற புஸ்பராசா (துன்னாலை) மற்றும் அருள் தேவரத்தினம் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும், நிசாந்தன், நிசாந்திகா, போல்சுரேந்திர நாதன், நயோமி, ஏனேஸ், ஜெரிக்கா, திரேஸ், றோ, யூலியன், ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் உடுப்பிட்டி திருச்சபை மயானத்தில் இன்று (10.01.2022) திங்கட்;கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :
ஆசீர்வாதம் அருள்யோசேப் (கணவர்)
077 930 5722