துயர் பகிர்வு

கந்தையா நற்குணசிங்கம் (துரை மாமா) ( பழைய மாணவன் யா/ இந்துக்கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி,B.Sc (Chemistry/Hons)

தோற்றம் : 1937-07-01

மறைவு : 2022-06-16


  • மரண அறிவித்தல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய், திருநெல்வேலி, கொழும்பு, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  கந்தையா நற்குணசிங்கம் அவர்கள் கடந்த (16.06.2022) வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் உரும்பிராய் கிழக்கை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவகுரு கந்தையா கனகமணி ஆகியோரின் அன்பு மகனும் திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோப்பாய்), சின்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற யோகேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற சற்குணசிங்கம் மற்றும் மங்கையற்கரசி-சிவதாஸன் (லண்டன்), கணேசகுலசிங்கம்-மோகனாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற ஞானசண்முகன்-விமலா, யோகசுந்தரம், சிவஞானசுந்தரம்-யசோ, தில்லைநாதன் மற்றும் Dr..பாலகிருஷ்ணன்-இந்திரசுந்தரி ஆகியோரின் அன்புச் சகலனும் தேவதாஸ்-விமோகினி (ஹொலண்ட்), விஷ்ணுமோகன்-தாரணி (லண்டன்), மோகனகாந்-கலாமயி ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் மயூரன்-மடோனா, மைவிழி-செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனும் ஹரிஸ், அவினாஷ், அஸ்வினி, வர்ஷன், பிரனீத், லோகித், கிருஷ்ணி, செயன், மயானா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (25.06.2022) சனிக்கிழமை 12.30-3.30 மணியளவில் Rock Wood Cemetery Sydney Australia இல் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
திரு.க.கணேசகுலசிங்கம் (ராசன்)
சகோதரன் (உரும்பிராய்)
077 508 2594
ஞான வைரவர் கோவில் வீதி,
உரும்பிராய்.