துயர் பகிர்வு

திருமதி இராமலிங்கம் நல்லம்மா

தோற்றம் : 1934-10-29

மறைவு : 2022-06-29


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராமலிங்ம் நல்லம்மா அவர்கள் நேற்று (29.06.2022) புதன்கிழமை  காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகமுத்து தம்பதியரின் அருமை மகளும் காலஞ்சென்றவர்களான சுப்பர் அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் இராமலிங்கம் (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் துணைவியாரும் சண்முகலிங்கம் (மனித வள முகாமையாளர் - வீனஸ் வைத்தியசாலை - யாழ்ப்பாணம்), இராசலிங்கம் (ஆசிரியர் - யாஃநல்லூர் இந்து தமிழ் பெண்கள் பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயசாந்தினி (ராசாத்தி), றஸனிகா (பவி) ஆகியோரின் அன்பு மாமியாரும் அபிராமி, கீர்த்திகன், பாமினா, நிலக்ஷி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.06.2022) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
520, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
076 255 5529
077 086 9315
077 191 2585