துயர் பகிர்வு

கமலாணந்தன் ஞானாம்பிகை (ரதி)

தோற்றம் : 1953-11-27

மறைவு : 2022-07-01


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும் Australia  வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாணந்தன் ஞானாம்பிகை (ரதி) நேற்று (01.07.2022) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - கமலாம்பிகை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,  கணதிப்பிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கமலாணந்தனின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற யோகசுந்தரம் மற்றும் சந்திரசேகரம், சற்குணமலர், காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் மோகனமூர்த்தி, சிவசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மதிமுகநாயகி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் சந்திரமலர் ஆகியோரின் மைத்துனியும்,  சாந்தி, பார்த்திபன், சுமதி, ஆதவன், செல்வி, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், இரத்தினகுமார், நாகராணி, இராகவன், தவமலர், அன்பழகன், மொழினா ஆகியோரின் அன்பு மாமியும், சாரங்கன், சாருஷா, சாருஜன், ஆரதி, அர்த்தனா, ஆருணியா, அருணவி, அற்புதா, அபிநயன், வாகீசன், ஆதிரா, ஆதீசனன், ஆரூரன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், சாகித்தியாவின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (05.07.2022) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 - 2.45  (இலங்கை நேரப்படி காலை 8.30) மணிக்கு Rookwood Crematorium West Chapel, Australia இல் இடம்பெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்
மகள்மார் :
இ.சாந்தி : 076 127 0645
அ.செல்வி : 077 844 5202