துயர் பகிர்வு

வேலுப்பிள்ளை நந்தீஸ்வரர் (முன்னைநாள் கட்டட திணைக்கள யாழ். மாவட்ட பொறியியலாளர், புகழ்பூத்த மகாஜனன்)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2022-06-27


  • மரண அறிவித்தல்

யாழ், பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா  Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நந்தீஸ்வரர் கடந்த (27.06.2022) திங்கட்கிழமை  இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான னுச.சபாரட்ணம் - சிவஞானரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெகரட்சினி அவர்களின் அன்புக் கணவரும், பிரணவன்(Bell Canada), காலஞ்சென்ற வித்தகன்,Dr. சித்தகன், Dr. விமுத்தன், Dr.பவித்ரா (Sandhurst Family dental clinic)  ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜபாலினி, சாந்தலதா, சுபாசினி, தயாளன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சிவஞானமலர், காலஞ்சென்ற பாக்கியலீலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஜெகஜெனனி, ஜனார்த்தனகுமார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன், சாந்தினி மற்றும் சிறிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,  அட்சயா அகரன், ராஜி, கார்த்தி, மகி, மாறன், வேந்தன், காவியன், தீரன், டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (03.07.2022) ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நேரலைhttp://www.ustream.tv/channel/chapelridgefh2 ல்; 03 / 07/ 2022 (ஞாயிறு) பார்வை நேரம் 2.30 2.30 AM to 6.30 AM & கிரியை நேரம் 10.30 PM to 1.00AM (இலங்கை நேரம்)
தகவல்:  
          குடும்பத்தினர்
Mobile:+14164969595