துயர் பகிர்வு
![](http://www.myuthayan.com/resources/images/onlineadd/mainproduct_630da1586ce5a.gif)
தோற்றம் : 1955-04-16
மறைவு : 2022-08-26
- மரண அறிவித்தல்
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சந்திரலேகா சகாதேவன் கடந்த (26.08.2022) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா தெய்வானைபிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், சகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஜெயவீரசிங்கம், திசவீரசிய்யம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், கமலாதேவி, தவமணிதேவி (ராணி), சறோஜினிதேவி (சரோ), செல்வராணி (கிளி) ஆகியோரின் சகோதரியும், சங்கர், சுதாகர், ஷாமினி, சுதர்சினி, கஜீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும், தாட்சாயினி, ஜெயமோகனா, சஞ்சீவ், சுதாபவான் ஆகியோரின் மாமியாரும், சாய்பிரவீன், சுனன்யா, சேகரன், மேனுஜா, சகானா, சானுயா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (31.08.2022) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக திருநெல்வேலி பிராமன உயர்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்
இல. 5 மதவடி லேன்,
திருநெல்வேலி.
சுதா - 077 662 5143
சங்கர் - 077 729 3248