துயர் பகிர்வு

வேலுப்பிள்ளை வாரித்தம்பி (முன்னாள் முள்ளியான் கிராமத்தலைவர்)

தோற்றம் : 1931-07-17

மறைவு : 2022-08-30


  • மரண அறிவித்தல்

சாவகச்சேரி புங்கங்கேணியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வாரித்தம்பி அவர்கள் கடந்த (30.08.2022) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும், திரு.திருமதி செல்லையா சின்னத்தங்கம் தம்பதியரின் ஆசை மருமகனும், காலஞ்சென்ற திருமதி இராஜலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும், வேலாயுதம், சதானந்தன், தயாபரன், வளர்மதி, விமலேந்திரன், சாந்திமதி, சந்திரவதனா ஆகியோரின் தந்தையாரும் ரஜிதா, ராஜி,  தர்சா, தேவராசா, சயந்தன், குமிதினி, சிறிபிரகாஷ் (உரிமையாளர்; குகன் ஸ்ரூடியோ, சாவகச்சேரி), ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரியங்கா, திவ்வியா, கீர்த்தனா, மிதுன், மனோஜ், பவித்திரா, நிதர்சன், ரிஷானா, பிரீத்தி, பிரணவன், பானுகோபன், வைதேகி, அம்ருதா, சேருகன், வீணா, திலானா, துளசிகா, தாரணி, சங்கவி, ரமணா ஆகியோரின் பேரனும் லியம், கேற்றீ, டிலன், எய்டன், மில்டன், வியங்கா ஆகியோரின் பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.09.2022) ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 4 மணிக்கு தகனத்திற்காக பூதவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
             தகவல் :
         குடும்பத்தினர்.
077 303 9450
புகையிரத நிலைய ஒழுங்கை,
சாவகச்சேரி.