துயர் பகிர்வு

திரு. கந்தசாமி அற்புதராசா(மோகன்) (முன்னாள் உபஅதிபர், அல்லைப்பிட்டி மகா வித்தியாலயம்)

தோற்றம் : 1969-10-15

மறைவு : 2022-09-03


  • மரண அறிவித்தல்

யாழ். கொக்குவில் மேற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி அற்புதராசா அவர்கள் கடந்த (03.09.2022) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் மற்றும் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், வாசுகியின் அன்புக் கணவரும், சிவதர்சி, சுகந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுதர்சன் (பிரான்ஸ்), கேதீஸ்வரன் (பிரான்ஸ்), உமாபதி (,லங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும், நடனபாதன் (கனடா), சிவபாதன் (கனடா),  ராகினி, கௌசலா, ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ,றுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். ,ந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :  
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகி (மனைவி) : 001 267 333 9827 (அமெரிக்கா)
சிவதர்சி (மகள்)  : 001 610 550 0044 (அமெரிக்கா)
சுகந்தன் (மகன்) : 001 484 428   0367 (அமெரிக்கா),
சுதர்சன் (சகோதரர்) : 0033 6243 28400 (பிரான்ஸ்),
தயா (சகோதரர்) : 0033 767 774 614 (பிரான்ஸ்),
பராசக்தி (தாய்) : 021 221 3126 (,லங்கை)