துயர் பகிர்வு
![](http://www.myuthayan.com/resources/images/onlineadd/mainproduct_631d785bf1d42.gif)
தோற்றம் : 1930-07-02
மறைவு : 2022-09-08
- மரண அறிவித்தல்
மலேசியாவை பிறப்பிடமாகவும் புன்னாலைக்கட்டுவன் தெற்கை வாழ்விடமாகவும் கொண்ட ஸ்ரீமதி பத்மாவதி நன்னித்தம்பி நேற்று (08.09.2022) வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற மலாயன் பென்சினியர் அம்பலவாணர் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி வன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி நன்னித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், தயாவதி (கனடா) அவர்களின் அன்புத் தாயாரும், மண்டலசேகரம் சபாநடேசன் அவர்களின் அன்பு மாமியாரும், வினோத், சஜித் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி தர்மலிங்கம், தேவி (தேவி ரீச்சர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாடநூல் ஆசிரியரும் சுகாதார போதனாசிரியருமான காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும், லோகராணி-பாலேந்திரன், விஜயராணி -பத்மநாதன், யோகராணி-வன்னியசேகரம், தர்மராணி-ஜெகநாதன், சண்முகதாசன் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்), யுகேந்திரராஜா, நந்தகுமாரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர், சென்.ஜோன்ஸ் கல்லூரி), காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி இந்திராணி சத்தியநாதன், சிறீஸ்கந்தராஜா, தயாபரன், முரளிதரன் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும், உமேஷ்-ஷியாமளா, ரமேஷ்-உஷா, யதிஷ்-கல்பனா, நந்தினி-யோகேஸ்வரன், ரஜனி-பிலிக்ஸ், கரிகரன், காலஞ்சென்ற மயூரன், லிங்கரன்-பத்மலோஜினி, சுதாகரன்-சுகன்யா, லௌமீகரன்-சுகந்தி, பிங்கலன் -தக்சினி, ஷேந்தன்-கீர்த்தனா, கரிகேஷன்-மதுரா, லவண்யா, லவகேஷன், கோசல்யா, தனுசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், பிலிசியா-டிலோரன்ஸ், யோகானி, வலனிசியா, கௌசிகா, சுவஸ்திகா, ரிஷிக்கா, நிவேசிக்கா, கிஷான், பிரவீன், நயனிகா, ஆர்த்திக், ஆடாஸ், வைசிகா, சயுந்தன், அபிஷேக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரின் இல்லத்தில் இன்று (09.09.2022) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் நண்பகல் 12.00 மணிக்கு புன்னாலைக்கட்டுவன் விலங்கன் மயானத்திற்கு தகனக்கிரியைளுக்காக எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
த.நந்தகுமாரன்
பெறாமகன்
0771 298 159, 021 224 0950
ஆயாக்கடவை பிள்ளையார் கோயில் முன் ஒழுங்கை
(பூதவராயர் கோயிலடி)
புன்னாலைக்கட்டுவன்