துயர் பகிர்வு
![](http://www.myuthayan.com/resources/images/onlineadd/mainproduct_63493f811c3e4.gif)
தோற்றம் : 1940-07-08
மறைவு : 2022-10-11
- மரண அறிவித்தல்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் தற்பொழுது யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனபாலசிங்கம் புனிதவதி கடந்த (11.10.2022) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு - இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், ஐயாத்துரை - இராசம்மா தம்பதியரின் மருமகளும், தனபாலசிங்கத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நவரத்தினம், மாணிக்கம், பாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் மற்றும் இராசேந்திரன் (கனடா), இரவீந்திரன் (கனடா), சாந்தினி (கனடா), றாகினி (ஜெயந்தி - யாழ்ப்பாணம்), இரவிச்சந்திரன் (பாபு - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயமதி, ஜெயலக்சுமி, குகதாசன் (குகன்), கவிதா ஆகியோரின் மாமியாரும் மற்றும் ஷரா, மயூரி, விதுசா, வினோத், வினித், மதன், வினிதா, பிரகவி, மிதிலா, றுசானா, றக்ஷி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.10.2022) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்:
குடும்பத்தினர்
230, இராமநாதன் வீதி, திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
021 222 9874
077 707 8630
001 647 642 3327 - கணவர் (கனடா)
001 647 292 0361 - மகன் (கனடா)