துயர் பகிர்வு

திருமதி விஜயலட்சுமிதேவி (விஜயா) சுப்பிரமணியம்

தோற்றம் : 1947-03-16

மறைவு : 2022-10-19


  • மரண அறிவித்தல்

தெல்லிப்பளை வறுத்தலை விளானைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜயலட்சுமிதேவி (விஜயா) சுப்பிரமணியம் நேற்று (19.10.2022) புதன்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் பாக்கியம் தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், ஜெனார்த்தன் (ஜெனா), அமுதா ஆகியோரின் அன்புத் தாயாரும், துளசிகா, பிரகாஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜதுஷன், ஜகிஷன், ஜனவி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், நித்தியலட்சுமி தேவி, சிவலட்சுமிதேவி, ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற துரைசிங்கம் மற்றும் திலகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.10.2022) வியாழக்கிழமை இல.16{15 நூலக ஒழுங்கை, 3ஆம் கட்டை, கல்வியங்காடு அவரது இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
இல.16{15, நூலக ஒழுங்கை,
3ஆம் கட்டை, கல்வியங்காடு.
077 606 3173
077 4520 774