துயர் பகிர்வு

திருமதி மேரி ஜெஸ்லின் தோமஸ்ராஜன் (றெஜி)

தோற்றம் : 1975-02-25

மறைவு : 2022-12-12


  • மரண அறிவித்தல்

செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும் கனால் வீதி, மாதகலை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி மேரி ஜெஸ்லின் தோமஸ்ராஜன் (றெஜி) நேற்று (12.12.2022) திங்கட்கிழமை  காலமானார்.
அன்னார் யாக்கோப் - காலஞ்சென்ற ஆரோக்கியமலர் தம்பதிகளின் அன்பு மகளும், மரியதாஸ் - காலஞ்சென்ற பிலோமினா தம்பதிகளின் மருமகளும், தோமஸ் ராஜனின் அன்பு மனைவியும், றெஸ்ரினுடைய அன்புத் தாயாரும், பெலஸ்ரின், பூபதி, றதி, நிதி, ஜமறிங்ரன், றவின், மாலினி, விற்றா, றசாந்தி ஆகியோரின்  அன்புச் சகோதரியும், செல்லமணியின்  அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கனால் வீதி, மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று (13.12.2022) செவ்வாய்க்கிழமை பிற் பகல் 2.00 மணியளவில் மாதகல்  புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
தோமஸ்ராஜன் (கணவர்)
 077 797 2820