துயர் பகிர்வு

சுந்தரலிங்கம் கிரிதரன்

தோற்றம் : 1986-11-09

மறைவு : 2022-12-23


  • மரண அறிவித்தல்

திக்கம்புரை வயாவிளானை பிறப்பிடமாகவும் கல்வயல் சாவகச்சேரியை வசிப் பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கிரிதரன் கடந்த (23.11.2022) வெள்ளிக் கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் சுந்தரலிங்கம் நாகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், யேசுதாஸ்- சோதி தம்பதியரின் அன்பு மருமகனும், வேணுஜாவின் அன்புக் கணவரும், சர்மிகா, ஜனுஸ்ரன், கோபிஷன், ஓமிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், விஜிதரன், கஜந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சைலஜா, சிந்துஜா, றாஜீவ், றேணுகா, சிவாஜீவ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.12.2022) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கத்திற்காக முற்பகல் 11.00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்பு: சிவாஜீவ் - 077 550 3257
தனேஸ் - 077 242 6600
கல்வயல், சாவகச்சேரி.