துயர் பகிர்வு

திருமதி மகாதேவி பத்மநாதன் (ஓய்வுநிலை ஆசிரியை, யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை.)

தோற்றம் : 1932-04-24

மறைவு : 2022-12-14


  • மரண அறிவித்தல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யார்வத்தை கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகாதேவி பத்மநாதன் (புனிதக்கா) 14.12.2022 புதன்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற இராசையா சின்னத்தங்கம் அவர்களின் அருமை மகளும், காலஞ்சென்ற நாகரட்ணம் தங்கமுத்து அவர்களின் மருமகளும், காலஞ்சென்ற திரு.பத்மநாதன் (J.P இளைப்பாறிய கணக்காளர் C.T.B) அவர்களின் அன்பு மனைவியும், Dr.சேந்தன் (நியூசிலாந்து), ஜெயந்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கீதா (நியூசிலாந்து), அவர்களின் அன்பு மாமியாரும், துஷ்யந்தனின் அன்புப் பேர்த்தியும், திருமதி நாகேஸ்வரி மகேசன் (ஓய்வுநிலை மருந்தாளர்) அவர்களின் பாசமிகு சகோதரியும், னுச.மகேசனின் அன்பு மைத்துனியும், தயாளினி, தீனதயாளன், தயாகரன் ஆகியோரின் அருமை பெரியம்மாவும், நிமலன், அனுராதா, தனுசா ஆகியோரின் அன்பு மாமியும், பிரணன், ஆரணன், அவதாரணன் ஆகியோ ரின் அன்புப் பெரிய பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (20.12.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 09.00 மணியளவில் உடுவில் கிழக்கில் உள்ள தற்காலிக வதிவிடத்தில் நடைபெற்று, பூதவுடல் கீரிமலை செம்பொன்வாய்க்காலில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
பெரிய மதவடி, உடுவில் கிழக்கு. சுன்னாகம்.
P:075 358 2565