துயர் பகிர்வு

அமரர் மகாலிங்கம் உருக்குமணி

தோற்றம் : 1949-09-25

மறைவு : 2022-12-17


  • மரண அறிவித்தல்

தோற்றம்
25-09-1949
மறைவு
17-12-2022
சரசாலை மத்தி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மகாலிங்கம் உருக்குமணி கடந்த (17.12.2022) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா - கதிராசி தம்பதிகளின் மூத்த மகளும், மற்றும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இளையதம்பி மகாலிங்கத் தின் (முன்னாள் கல்லுடைக்கும் தொழிற்சாலை உரிமையாளர்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான குகதாசன், யோகேஸ்வரன் மற்றும் முத்துலிங்கம், குணபாக்கியம், சிவராசா, சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.12.2022) செவ்வாய்க் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக விலங்கன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
பெறாமகன் சஞ்சீவன்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு,
சுன்னாகம்.
076 086 9594