துயர் பகிர்வு
தோற்றம் : 1938-12-28
மறைவு : 2022-12-31
- மரண அறிவித்தல்
சிறுப்பிட்டி கிழக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திலகவதி இரத்தினசிங்கம் அவர்கள் (31.12.2022) சனிக் கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - ஆச்சிமுத்து தம்பதி யினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும், வைத்திலிங்கம் இரத்தினசிங்கம் (நுணாவில்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான இராசரத்தினம், மாசிலாமணி, பவளமணி, அருளம்பலம், செல்வரத்தினம், அரசரத்தினம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான யோகம்மா, தில்லைநாதன், காசிப் பிள்ளை மற்றும் ஞானபூபதி, ஜெயலக்சுமி, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற தனபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், புஸ்பவதி கந்தையா, தனலட்சுமி இராஜசிங்கம், சாரதாதேவி, விஜயரட்ணம், விமலாதேவி ரவீந்திரன், இரஞ்சினி பரமநாதன், வசந்தி புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.01.2023) செவ்வாய்க் கிழமை சிறுப்பிட்டியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நண்பகல்; 12.00 மணி யளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
இரத்தினசிங்கம்
(கணவர்)
தொடர்புகளுக்கு :
077 691 3100, 021 205 4841