துயர் பகிர்வு
தோற்றம் : 1938-11-09
மறைவு : 2023-01-06
- மரண அறிவித்தல்
முடமாவடி நல்லூரைப் பிறப்பிடமாகவும் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசரத்தினம் கடந்த (06.01.2023) வெள்ளிக் கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி - செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு - ஆசைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், நவரத்தினத்தின் பாசமிகு கணவரும், இராஜசேகர், இராஜவதி, இராஜதேவி, இராஜேஸ்வரி, இராஜேஸ்வரன், இராஜவதனா, கஜந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும், தர்மிளா, கனகராசா, ஜெயரூபன், ரவி, சாதனா, சிறீகரன், சபேஸ்நாத் ஆகியோரின் அன்பு மாமனாரும், நிவேதா, நிதர்ஷி, நிதர்சன், டினோஜா, சாருஜா, பாரதி, மீரா, ஜெரி, றோஸ்மேரி, ஜெறோனி, | நிசானி, சாஜனி, மிதுஸ், விபேஷ், ஆரூஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் இராஜலட்சுமி, சந்தானலட்சுமி, மகாலிங்கம், இராசலிங்கம், சிவலிங்கம், தனலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும், நல்லையா, தேவராணி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், பொன்மலர், துரைசிங்கராசா, துரைஐயா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (09.01.2023) திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
இல.23, சிறீலங்கா வீதி,
உடுவில் வடக்கு, சுன்னாகம்.
021 224 0975, 077 696 1873